உங்கள் குறைகளை பதிவுசெய்ய இந்த படிவத்தை பயன்படுத்துங்கள்
AMMK புதுச்சேரி அணியின் முக்கிய நோக்கம்,
மக்களின் பிரச்சனைகளை நேரடியாகச் செவிமடுக்கவும்,
அவற்றிற்கு விரைவான தீர்வு ஏற்படுத்தவும்.
✔ உங்கள் பகுதியில் ஏற்பட்ட பிரச்சனைகளை பதிவு செய்யலாம் (தண்ணீர், மின்சாரம், சாலை, நலத்திட்டம், ஆவண பிரச்சினைகள் போன்றவை)